YouTube video

Chiyaan Vikram‘s Cobra First Single Thumbi Thullal Release Date

தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா இந்த படத்தை டிமான்டி காலனி இமைக்காநொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் அவர்களின் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

நான்கு வருடத்திற்கு பிறகும் விஜய் படம் படைத்த பிரமாண்ட சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு

இந்தப்படத்தில் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.