Chiyaan Vikram Wishes to Karnan Team

கர்ணன் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று இயக்குனரை பாராட்டியுள்ளார் சியான் விக்ரம்.

Chiyaan Vikram Wishes to Karnan Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சியான் விக்ரம் கர்ணன் திரைப்படத்தை பார்த்து விட்டு மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறியுள்ளார்.

கர்ணன் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று இயக்குனரை பாராட்டிய சியான் விக்ரம் - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று இயக்குனரை பாராட்டிய சியான் விக்ரம் - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!