Chiyaan Vikram in Blockbuster Movies
Chiyaan Vikram in Blockbuster Movies

சியான் விக்ரமை வேற லெவலுக்கு கொண்டு சென்ற 12 திரைப்படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Chiyaan Vikram in Blockbuster Movies : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என பெயர் எடுத்தவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப் வித்தியாசமான கதை என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்த படத்திற்கு குண்டாக வேண்டும் என்றால் உடனே உடல் எடையை கூட்டி விடுவார் ஒல்லியாக வேண்டுமென்றால் படு மோசமான அளவிற்கு ஒல்லியாகி விடுவார். இவையெல்லாம் நாம் கண்கூடாக பார்த்தவை தான். அந்த அளவிற்கு முழு ஈடுபாட்டோடு நடித்து வருபவர்.

இருப்பினும் விக்ரம் இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படங்கள் என்றால் முக்கியமாக 12 படங்களை கூறலாம்.

சினிமாவை போல நிஜ வாழ்க்கையிலும் நடிப்பு தானா? விவசாயிகளை அசிங்கப்படுத்தாதீங்க… – சல்மான்கான் வெளியிட்ட புகைப்படத்தால் விளாசி எடுக்கும் ரசிகர்கள்!

அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் இதோ

  1. சேது
  2. தில்
  3. காசி
  4. ஜெமினி
  5. தூள்
  6. சாமி
  7. பிதாமகன்
  8. அந்நியன்
  9. கந்தசாமி
  10. தெய்வத்திருமகள்
  11. இருமுகன்

இவை அனைத்தும் விக்ரம் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் ஆகும்.

விக்ரம் நடிப்பில் பல படங்கள் தோல்வியைத் தழுவி இருந்தாலும் விக்ரமின் நடிப்பு என்றும் தோற்றதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.