vikram
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக சீயான் விக்ரம் ஆளே மாறி போயுள்ள புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கி வரும் அவரின் கனவு படமான பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்திற்காக சீயான் விக்ரம் உடல் எடையை எல்லாம் குறைத்து முடியை நீளமாக வளர்த்து ஆளே மாறியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.