Chiyaan Vikram 58 : Vikram's Next Movie Updates | Chiyaan Vikram | Kadaaram Kondaan | Kamal Haasan | Dhuruva Natchathiram | Ajay Gnanamuthu

சீயான் விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிரடி அப்டேட் இன்று மலை வெளியாக இருப்பதாக அசத்தலான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Chiyaan Vikram 58 : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஒரு படத்திற்கு எடையை கூட்டுவதும் குறைப்பதும் ஆளே மொத்தமாக மாறுவது போன்ற விதைகளை எல்லாம் கை வசமாக வைத்து கொண்டிருப்பவர்.

என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!

இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான், துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

இவைகளை தொடர்ந்து விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற விவரங்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிரடி தகவல்கள் கிடைத்துள்ளன.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

டிமாண்டி காலனி, ஜமைக்கா நொடிகள் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் விக்ரமின் அடுத்த இயக்குனர் எனவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.