மகான் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் சியான் விக்ரம் ட்ரீட் கொடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Chiyaan Treat to Mahaan Team : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரம் அவர்களும் இணைந்து நடித்திருந்தார் திரைப்படம் மகான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்தத் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியானது.

மகான் படத்தில் 100-வது நாள் கொண்டாட்டம்.. சியான் விக்ரம் கொடுத்த ட்ரீட் - வைரலாகும் புகைப்படம்

படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு நாள் ஆனதை படக்குழு கொண்டாடியுள்ளது. சியான் விக்ரம் பட குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி இதனை கொண்டாடியுள்ளார்.

மகான் படத்தில் 100-வது நாள் கொண்டாட்டம்.. சியான் விக்ரம் கொடுத்த ட்ரீட் - வைரலாகும் புகைப்படம்

இந்த புகைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டு சியான் கொடுத்த ட்ரீட் என குறிப்பிட்டுள்ளார்.