சியான் 60 படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Chiyaan 60 Movie Update : தமிழ் சினிமாவின் திறமையான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கர்ணன், துருவ நட்சத்திரம், கோப்ரா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இதெல்லாம் சரியில்ல ஜோ.. பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விட்டு சூர்யாவுக்கு போன் அடித்த அஜித் – என்ன கூறியுள்ளார் பாருங்க!

அஜய் ஞானமுத்து இயக்கம் கோப்ரா திரைப்படம் ஊரடங்கு முடிந்ததும் மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்தி முடிக்கப்பட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் ஸ்டைலிஷான நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ணன் திரைப்படம் பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.

தெறிக்க போகும் ஸ்டண்ட்.. அனல் பறக்க அடித்து தூக்க போகும் அஜித் – வலிமை பற்றி புகைப்படத்துடன் வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து சியான் விக்ரம் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய அறுபதாவது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.