தனுஷின் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Chitrambalam Shooting Spot Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம், மாறன் என இரண்டு தமிழ் திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் தெலுங்குவில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கைவசம் பல படங்களை வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இவர் நடிகை ராசி கண்ணாவுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.