வேலாயுதம் Vs 7-ம் அறிவு, ஜில்லா Vs வீரம் இந்த இரண்டு போட்டிகளில் உண்மையில் ஜெயித்தது யார்? என்பதை பிரபலம் ஒருவர் ஓப்பனாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஆனால் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் போன்றோரின் படங்கள் மட்டும் தான் போட்டி ரீதியாக கவனிக்கப்படும்.
அப்படி தான் வேலாயுதமும் 7ம் அறிவு திரைப்படமும் மோதி கொண்டன. ஜில்லாவும் வீரமும் மோதி கொண்டன. இந்த போட்டிகளில் 7ம் அறிவை வேலாயுதம் வீழ்த்தியதாகவும் ஜில்லாவை வீரம் திரைப்படம் வீழ்த்தியதாகவும் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.