YouTube video

chitra death pandian stores : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் சித்ரா.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷூட்டிங்கை முடித்து விட்டு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்ற இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

VJ Chithra Marriage Details

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது அவர் இறந்து கிடந்த நிலையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.