சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு உடன் எடுத்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Chithi 2 Venba With Mahesh Babu : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ராதிகாவின் நடிப்பில் வெளியான சீரியல் சித்தி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற இந்த சீரியலில் இரண்டாம் பாகம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மாவா இது? சூப்பர் ஸ்டார் நடிகருடன் எடுத்த போட்டோ - எப்படி இருக்கிறார் பாருங்கள்

இந்த சீரியலில் இடம்பெற்ற கவின், வெண்பா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. வெண்பா கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா நடித்திருந்தார். தற்போது இவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மாவா இது? சூப்பர் ஸ்டார் நடிகருடன் எடுத்த போட்டோ - எப்படி இருக்கிறார் பாருங்கள்

இந்த நிலையில் பிரீத்தி சர்மா மகேஷ்பாபு உடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.