சித்தி 2 புகழ் வெண்பா கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Chithi 2 Venba in Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் சித்தி 2. ராதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சித்தி சீரியலில் இரண்டாவது பாகமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

சித்தி 2 வெண்பாவுக்கு திருமணம் ஆயிடுச்சா?? கழுத்தில் தாலியுடன் வெளியான திருமணக் கோல புகைப்படம்

இந்த சீரியலில் நாயகியாக வெண்பா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரித்தி ஷர்மா. இவருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் கவினுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar 

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி தற்போது கழுத்தில் மாலையும் கழுத்துமாக மஞ்சள் தாலியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். ஆனால் இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இது போட்டோ ஷூட்டிற்காக போடப்பட்ட கெட்டப் என தெரியவந்துள்ளது.