Chithi 2 Venba Glamour Photos

வேற லெவல் கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் சித்தி-2 வெண்பா.

Chithi 2 Venba Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் சித்தி 2. இந்த சீரியலில் என்பால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.

இந்த சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட்டான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெண்பாவா இது என வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.