Chithi 2 Preethi Sharma Photos

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சித்தி 2 வெண்பா விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Chithi 2 Preethi Sharma Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் சித்தி 2. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.

இந்த சீரியலில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் செம ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.