Napoleon
ஹாலிவுட்டிற்கு சென்ற நெப்போலியனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா இப்படியொரு ஜோடியா என வியந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வில்லனாக வலம் வந்தவர் நெப்போலியன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமராஜா படத்தில் நடித்திருந்த இவர் தற்போது ஹாலிவுட் படத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ளார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.

கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்து வருகிறார்.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தளபதி 65-ல் விஜய்க்கு இப்படியொரு வேடமா? அப்போ வெயிட்டு தான், ஆனால் ரிலீசாகுமா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் நெப்போலியனுக்கு இப்படியொரு ஜோடியா? ஹாலிவுட் வரை சென்று நடித்த தனுஷுக்கு கூட இப்படி அமையலையேப்பா என கிண்டலடித்து வருவதோடு ஹாலிவுட் சென்றுள்ள அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Christmas Coupon Christmas Coupon Christmas Coupon Christmas Coupon

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.