Chiranjeevi Tiktok to Master Song
Chiranjeevi Tiktok to Master Song

இறப்பதற்கு முன்பு மாஸ்டர் பட பாடல் கேட்டால் செய்துள்ளார் சிரஞ்சீவி சர்ஜா.

Chiranjeevi Tiktok to Master Song : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் தமிழ் நடிகரான அர்ஜூனின் மருமகன் ஆவார்.

மேலும் சிரஞ்சீவி சர்ஜா தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மேக்னா ராஜ் தான்.

தற்போது 39 வயதாகும் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

மாஸ்டர் படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மேலும் தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோது மேக்னாராஜ் 4 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் இன்னும் பலரையும் பதைபதைக்க வைத்தது.

தற்போது சிரஞ்சீவி சர்ஜா மாஸ்டர் பட பாடலுக்கு டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

@chirrusarja♬ original sound – Pradees