Chiranjeevi Movie : Anushka shetty, shruti haasan, tamannaah, shraddha srinath, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Chiranjeevi Movie :

Chiranjeevi Movie : ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் 4 முன்னணி நடிகைகள் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தற்போது சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா என பலர் நடித்து வருகிறாரர்கள்.

ஷங்கருக்காக ஒன்று திரண்ட முன்னணி இயக்குனர்கள் – வைரலாகும் பொக்கிஷ புகைப்படம் உள்ளே!

இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி கொரடல்லா சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளாராம்.

இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், தமன்னா, ஸ்ருதி ஹாசன் என 4 நாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.

இவர்களில் ஸ்ருதிக்கும் தமன்னா க்கும் ரொமான்ஸ் செய்யும் கதாபாத்திரம் தான் எனவும் மற்ற இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.