Chiranjeevi Dance With Simbu
Chiranjeevi Dance With Simbu

இறந்து போன நடிகர் சிரஞ்சீவியுடன் நடுரோட்டில் நடனமாடியுள்ளார் சிம்பு. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Chiranjeevi Dance With Simbu : கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தமிழ் நடிகரான அர்ஜூனின் சகோதரியின் மகன் ஆவார்.

38 வயதான இவர் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்திருந்த மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் 4 மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் சிரஞ்சீவி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

பன்னிக்குட்டிக்கு பவுடர் அடிச்சு ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கு – மீரா மிதுன் புதிய கோலத்தை கலாய்க்கும் ரசிகர்கள்!

சிரஞ்சீவியின் இறப்பு திரை உலகில் யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தினம் தினம் இவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது சிம்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடுரோட்டில் நடனமாடிய அரிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு முன்னதாக சிரஞ்சீவி தளபதி விஜயின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/SimbuLive/status/1272753680513503235?s=19