Chiranjeevi Challenge to Rajinikanth
Chiranjeevi Challenge to Rajinikanth

தலைவர் ரஜினி காந்தை தரை தொலைக்கட்சியில் சவால் விட்டுள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

Chiranjeevi Challenge to Rajinikanth : கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் திரையுலக பிரபலங்கள் தினம் தினம் ஒரு சவாலை உருவாக்கி வருகின்றனர்.

அன்னைக்கு ‌அப்பா பாட்டு இன்னைக்கு இந்த பாட்டா? ஸ்ருதிஹாசனின் திறமையை பார்த்து வியக்கும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

தி ரியல் மேன் என்ற பெயரில் தற்போது சவால் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்டிஆர் தரையை துடைக்கும் வீடியோ வெளியிட்டு சிரஞ்சீவிக்கு சவால் விட்டிருந்தார்.

14 வயசுலயே தக்காளி பழம் போலிருக்கும் குஷ்பூ – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சிரஞ்சீவி இந்த சவாலை ஏற்று தற்போது தரை துடைத்து சமைத்து தன்னுடைய தாயாருக்கு பரிமாறும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் அவர் தலைவர் ரஜினிகாந்த்திற்கும் சவால் விட்டுள்ளார். சிரஞ்சீவியின் சவாலை ஏற்று தலைவர் ரஜினிகாந்த் தரையைத் துடைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.