Chinnathirai Thalapathy Issue
விஜயுடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க என பிரபல சின்னத்திரை நடிகர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Chinnathirai Thalapathy Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நங்கள் சொல்லி தெரிவதில்லை.

விஸ்வாசம் வில்லனுக்கு மகளாக நடித்த பொண்ணா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – எப்படி இருக்கிறார் பாருங்க.!

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரசிகர்கள் சிலர் என்னை சின்னத்திரை தளபதி என்று கூறுகிறார்கள்.

தயவு செய்து அப்படி அழைக்காதீர்கள், அதனால் நான் தான் திட்டு வாங்குவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.