Prajin Sanda

Prajin Sandra : சின்னத்திரை நடிகர் ப்ரஜன் மற்றும் சாண்ட்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரஜன்.

இவர் சீரியல் நடிகையான சாண்ட்ராவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது சாண்ட்ராகற்பமாகியுள்ளார்.

இந்த தகவலை நடிகர் ப்ரஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவிக்க இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

????????????????????????????????????????????????

A post shared by Prajin Padmanabhan (@prajinpadmanabhan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.