Chinnathirai Nayanthara
நான் தான் சின்னத்திரையை நயன்தாராடா என ஆர்வ கோளாறில் ட்வீட் செய்து நெட்டிசன்களிடம் சிக்கி கொண்டுள்ளார் வாணி போஜன்.

Chinnathirai Nayanthara Vani Bhojan : தமிழ் சின்னத்திரையில் தெய்வ மகள் சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலுக்கு பிறகு விஜய் டிவிக்கு தாவிய இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

மேலும் வாணி போஜன் தற்போது ஒ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டு நான் சின்னத்திரை நயன்தாரா டா என பதிவிட்டிள்ளார்.

ரசிகர்கள் இதை பார்த்ததும் அவரை விமர்சனம் செய்ய அவசர அவசரமாக அதனை டெலீட் செய்துள்ளார். இருப்பினும் அவர் பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட்டை வைத்து நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vani Bhojan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.