Chinna thambi

Chinna Thambi Nandini : சின்னத்தம்பி சீரியல் நாயகியாக நடித்து வரும் பவானி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சின்ன தம்பி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

கோச்சரா விஜய் என்ன சாதிப்பாரு? – லீக்கானது தளபதி 63 கதை.!

இதில் நாயகியாக நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் பவானி ரெட்டி. இவரின் கணவரும் சீரியல் நடிகருமான பிரதீப் கடந்த 2017ல் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பவானி தன்னுடைய பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம்.

மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர்? – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.Bhavani Reddi With Pradeep

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.