தமிழ் திரையுலகில் சின்மயி பிரபலங்கள் மீது பரபரப்பான பாலியல் குற்றசாட்டுகளை கூறி வருகிறார். வைரமுத்து, ராதா ரவி என பல திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர்.

மேலும் பலரும் சின்மயி திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தது ஏன்? அவர் காலில் விழுந்தது ஏன்? என கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் ஸ்விட்சர்லாந்தில் நிகழ்சியில் நடந்தது என்ன? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பரபரப்பு வீடியோ

Breaking Singer Chinmayi Released Shocking Video | #Chinmayi #Vairamuthu #MeTooControversy