Chinmayi Shocking Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Chinmayi Sripaada

நிர்வாணமாக போட்டோ கேட்டு ரசிகர் ஒருவர் தொந்தரவு செய்து வர அவருடைய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Chinmayi Shocking Photo :

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் வைரமுத்து உட்பட பலர் மீது பாலியல் குற்றசாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்துடன் இணைவீர்களா? மாட்டீர்களா? – விஜய் பட பிரபலம் ஓபன் டாக்.!

அதுமட்டுமில்லாமல் தினமும் எதாவது மீ டூ குறித்த தகவல்களை பதிவிட்டு பரப்பாக்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்புவது மட்டுமில்லாமல் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி அவர் அனுப்பிய மெசேஜ்களை சமூக வளையதளங்களில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.