Chinmayi Complaint on Young Boy

நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்க என தமிழ் பாடகியிடம் சிறுவன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chinmayi Complaint on Young Boy : தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் சமூகத்தில் ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் தன்னிடம் தவறாக பேசுபவர்களுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சிறுவன் ஒருவன் எனக்கு பாலியல் உணர்வு உண்டாகி உள்ளது. உங்களது நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்க என கேட்டுள்ளார்.

இதனையடுத்து சின்மயி அந்த சிறுவன் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பாலியல் உணர்வு உண்டாகி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேளு எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.