China Open BadMinton

China Open BadMinton : சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் பிரான்சில் லூகாஸ் கார்வீயை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-12, 21-16 என நேர் செட் கணக்கில் வெற்றி காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மற்றும் அந்த சுற்றில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்ட்டோவை எதிர்கொள்கிறார்.

அதனை அடுத்து மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி தோல்வி அடைந்தார்.

மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி வெளியேறிய நிலையில் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியாவின் மற்றொரு வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறி உள்ளார்.

இதனை அடுத்து இந்தியா தங்கம் வெல்லுமா, எந்த பிரிவில் வெல்லும் என்று பெரும் ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here