Chilli Parotta Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chilli Parotta Recipe :

 Chilli Parotta Recipe :  தேவையான பொருட்கள் :

பரோட்டா – 4,
பெரிய வெங்காயம் – 2,
குடை மிளகாய் – 2,
சில்லிசாஸ் – 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவைக்கேற்ப, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை :

1) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் போட்டு வதக்கவும்.

டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த விஷால் பட நடிகை – சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்.!

2) பாதி வதங்கியதும் சில்லிசாஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் சிறிது தண்ணீர் உற்றி கிளறவும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோம்?

3) அதனுடன் வெட்டி வைத்த பரோட்டா சேர்த்து கிளறி கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here