Children Want More Intrest in Studies
Children Want More Intrest in Studies

Your Children Want More Intrest in Studies – Do This.! :

* குழந்தைகள் படிப்பில் நாட்டம் செலுத்த அவர்களுக்கென்று தனியான ஒரு இடத்தை(அறையை) ஒதுக்க வேண்டும்.

* குழந்தைகள் படிக்கும் பொழுது ,சுவரை பார்த்தபடி அமர வைக்க வேண்டும்.

* ஜன்னலை பார்த்தபடியோ, கதவுகளை பார்த்தபடியும் அமரவைத்தாள் அவர்களின் கவனம் சிதறும்.

* குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தன் வகுப்பில் எடுத்த பாடங்களை அன்றே படிக்க முயற்சி செய்ய வேண்டும்.

* பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து, பாடத்தின் பொருளை புரியும்படி படித்தல் அவசியம்.

* குழந்தைகள் ஒரு பாடத்தை படிக்க ஆரம்பிக்கும் பொழுது, அதற்கு சம்பந்தமான புத்தகம் ,நோட்டு ,பென்சில் , அனைத்து பொருட்களையும் தன் அருகிலேயே வைத்துக் கொள்வது நல்லது.

* குழந்தைகள் தினசரி ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதே மிகவும் சிறந்தது .ஏனெனில் அந்த இடத்தில் அமரும் பொழுது படிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.

* குழந்தைகள் தான் படிக்கும் பாடத்தில் ஏதேனும் சந்தேகமோ அல்லது கடினமாக இருந்தால் பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும்.

அதனை விவரித்து விளக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

* குழந்தைகள் முதலில் தெரிந்த ,எளிமையான பாடத்தை படிக்காமல் கடினமான பாடத்தை முதலில் கற்க வேண்டும்.

* குழந்தைகளை எந்நேரமும் படி படி என்று கூறி கொண்டே இருக்கக்கூடாது.

*குழந்தைகளின் வயது, +3 நிமிடம் அதாவது குழந்தையின் வயது12 +3=15. இந்த 15 நிமிடங்கள் தான் குழந்தைகள் கல்வியை ஆர்வமாக இருப்பார்கள். இது அறிவியல் ரீதியான உண்மை.

* குழந்தைகள் படிப்பதற்கு முன் தோப்புக்கரணம் போட செல்லலாம் .அவர்களை குறிப்பிட்ட நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும்.

* மற்ற குழந்தைகளோடு தன் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது.

* குழந்தைகள் பாடத்தில் எடுக்கும் சிறு விவசாயிகளுக்கு கூட பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

* குழந்தைகளைப் படிக்க சொல்லிவிட்டு, பெரியவர்கள் அவர்கள் முன்பு டி. வி, மொபைல் பார்க்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

* குழந்தைகளின் கடினமான பாடத்தை பெற்றோர்,ஆசிரியர்கள் கூடுமானவரை செய்முறை விளக்கத்தோடு விவரித்துக் கூறினாள், எளிதில் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here