ஓப்பனாக கேட்டு கூப்பிட்டாங்க, அதான் நடிக்கிறதை நிறுத்திட்டேன் என பேசியுள்ளார் கல்யாணி.

Child Artist Kalyani About Adjustment in CineField : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் கல்யாணி. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மிகவும் பிரபலமாக நடித்து வந்த இவர் திடீரென ஒரு கட்டத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நடிப்பை நிறுத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என ஓப்பனாகவே என்னுடைய அம்மாவிடம் கேட்டார்கள். அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வேண்டாம் என நடிப்பதையே நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.