Chicken Sweet Corn Soup Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chicken Sweet Corn Soup Recipe :

தேவையான பொருட்கள்:

எலும்பில்லா சிக்கன் – நான்கு துண்டு,
ஸ்வீட்கான் – 1 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி -1,
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
வெண்ணை -1 ஸ்பூன்,
மிளகுத்தூள் தேவையான அளவு,
சோளமாவு- ஒரு ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
கொத்தமல்லி – தேவையான அளவு.

செய்முறை :

1) முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

கர்ப்ப காலத்தில் முக்கியமாக நார்த்தாங்காயை சாப்பிட்டுவிடாதீர்கள் ஆபத்து!…

1) ஒரு குக்கரில் வெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

2) பின் கோழிதுண்டு, ஸ்வீட்கான், உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி வேக வைக்கவும். சோளமாவை சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

3) பின் அதனுடன் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சூடாக ஒரு பௌலில் மாற்றி கொடுக்கவும்.

4) சூடான ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here