Chicken Sukka Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Non Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chicken Sukka Recipe :

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ,
வெங்காயம் – 3,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3,
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை :

1) வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

ஆப்பிள் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகையும் பாதுகாக்கும். தெரிந்துகொள்ளலாமா?

2) நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத்தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி குறைவான தீயில் வேக விடவும்.

3) அதன் பிறகு சிக்கன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

4) சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here