Chicken Salna Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chicken Salna Recipe :

Chicken Salna Recipe :  தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால் கிலோ,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – ஒரு கப்,
தக்காளி துண்டுகள் – ஒரு கப்,
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பல்,
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு – 2,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

சேற்றுப் புண் விரைவில் குணப்படுத்துவதற்கான சில எளிமையான டிப்ஸ்!

1) வெங்காயம், தக்காளி துண்டுகள், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை,
பட்டை, கிராம்பு, சோம்பு, வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து ஒரு குக்கரினுள் சேர்க்கவும்.

படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்ட சமீரா ரெட்டி – அப்படி என்ன பிரச்சனை?

2) இதனுடன் கால் கிலோ சிக்கனை நன்றாகக் கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்றாகக் கலந்து வேகவைக்கவும்.

3) ஈஸி சிக்கன் சால்னா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here