Chicken Noodles Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chicken Noodles Recipe :

தேவையான பொருட்கள் :

சிக்கன்- 200 கிராம் ,
நூடுல்ஸ் – 2 பாக்கெட்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 3,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

🍳 சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

ரோஜாவே பொறாமைப்படும் அழகு… வைரலாகும் அவரின் மகளின் புகைப்படம்.!

1) ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடானதும், அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

2) ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மலச்சிக்கலை விரட்டும் தூதுவளை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

3) பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here