Chicken Hatching
Chicken Hatching

குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் புரிந்து கோழிக் குஞ்சுகள் வெளியே வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Chicken Hatching : கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட இது ஒரு வாழ்வா சாவா என்ற போராகவே பார்க்கப்படுகிறது.

கொரானா விழிப்புணர்வு.. தல அஜித் ஸ்டைலில் மக்களை எச்சரிக்கும் போலீஸ் – வைரலாகும் அட்டகாசமான வீடியோ.!

இந்த வைரஸ் மாமிசங்கள் மூலமாக பரவுவதாக பரவிய வதந்தியால் ஒரு இடத்தில் முட்டைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.

அந்த முட்டைகள் அனைத்தும் பொரித்து கோழிக் குஞ்சுகள் வெளியே வந்து அப்பகுதி முழுவதும் உலா வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.