லாஸ்லியாவின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சேரன்.

Cheran wishes to losliya friend ship movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் லாஸ்லியா விற்கு இடையே ஏற்பட்ட காதல் கதை அனைவரும் அறிந்ததே.

லாஸ்லியாவின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு...!

மேலும் சேரன் அவர்களை தன் அப்பாவாக நினைத்து பழகியவர் லாஸ்லியா. ஆனால் கவின் இடம் சேரனைப் பற்றி தவறாக பேசி இருந்தது கோபம் அடையவே செய்தது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

ஆனால் சேரன் லாஸ்லியாவின் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் மகளே.. உங்கள் கனவுகள் நனவாகி லட்சியம் வெல்லட்டும். உனது குடும்பத்திற்காக இந்த முதல் திரைப்படத்திலும் தொடர்ந்து வரும் படங்களிலும் நற்பெயர் பெற்று நீ வெல்வாய் என்ற நம்பிக்கை உண்டு.. இனி நல்லதே நடக்கும்…. என்று இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் சேரன்.

Neet Issue: மாணவர்களுக்காக மீண்டும் குரல் கொடுத்த Suriya – வைரலாகும் வீடியோ |Suriya Emotional Speech

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் சேரனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.