Cheran Tweet : Thala Thalapathy Fans Reaction - Inside the Full Details | Actor Cheran | Director Cheran | Thirumanam | Thala Fans | Thalapathy Fans
அடப்பாவிகளா இவரையும் கோபப்பட வச்சிடீங்களேடா என அஜித், விஜய் ரசிகர்கள் ஆவேசத்துடன் கருத்து கூறி வருகின்றனர்.

Cheran Tweet : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் சேரன். யாரின் மீதும் கோபத்தை வெளிப்படுத்த தெரியாத சாந்தமான மனிதர்.

தளபதி 63 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – சூசமாக ட்வீட் போட்ட பிரபலம்.!

இவரையே சிலர் தகாத கேள்விகளால் கோபமடைய செய்துள்ளனர். இதனால் சேரன் டீவீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர் அடப்பாவிகளா இவரையும் கோபப்பட வச்சிடீங்களேடா என கமெண்ட் கொடுத்துள்ளார்.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

விஜய் மற்றும் சூர்யா போன்ற பல நடிகர்களின் ரசிகர்கள் இது போன்ற ஆட்களை இங்கேயே பிளாக் செய்து விடுங்கள் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.