Cheran Praises Viral Video Artist
Cheran Praises Viral Video Artist

கொரானா முடிந்ததும் அவரைத் தேடிப்பிடித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் சேரன்.

Cheran Praises Viral Video Artist : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சேரன். பல நல்ல திரைப்படங்கள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக பல்வேறு விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.

லைவ் சாட்டில் தல தளபதி.. தெறிக்கும் கமெண்ட்டுகள், திணறும் இணைய தளம் – சோனி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்!

இந்த நிலையில் நேற்று மாட்டின் மீது ஓவியம் வரைந்திருந்த வீடியோ வைரல் ஆகி இருந்தது.

இந்த வீடியோவை பார்த்து வியந்த சேரன் இந்த கிரியேட்டரை தேடிப்பிடித்து ஒரு முறையாவது கட்டிப் பிடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.