Ranan Thediya seethai
கடற்கரையில் கவர்ச்சியான பிகினி உடையில் போஸ் கொடுத்து அனைவரையும் அதிர வைத்துள்ளார் சேரன் பட நடிகை.

Actress Vimala Raman : தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தர் இயக்ககத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான பொய் என்ற படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன்.

இந்த படத்தை தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படங்களில் அடக்கமாக நடித்திருந்த இவர் கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்த நடிகையா இது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.