Cheran
சேரன் ரசிகரின் கருத்து ஒன்றில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

Cheran Emotional Tweet : தமிழ் சினிமாவில் தரமான படங்களினால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இயக்குனர் சேரன். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ராஜாவுக்கு செக்.

ஆனால் பெரிய அளவில் இந்த மக்களை சென்றையடவில்லை, காரணம் போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்த ரசிகை ஒருவர் திரில்லர் என்டேர்டைனிங் படம் என கூறியுள்ளார்.

இதற்கு சேரன் அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு. என தன்னுடைய ஆதங்கங்களை கொட்டி தீர்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.