cheran
பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரிடம் சேரன் கோபப்பட்டு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Cheran angry with Vanitha vijayakumar video – உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 74-வது நாளுக்கான முதல் ப்ரோமோ மற்றும் 2வது வீடியோ வெளியாகி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு கோடி பார்வையாளர்கள்… தெறிக்க விடும் ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ…

தர்ஷனையும், ஷெரினையும் இணைத்து வனிதா விஜயகுமார் பேச, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெரின் அவரிடம் ஆவேசமாக பேசும் காட்சிகள் முதல் புரமோவிலும், ஷெரின் சேரனிடம் கதறி அழும் காட்சிகள் 2வது புரமோவிலும் காட்டப்பட்டது.

இந்நிலையில், தற்போது 3வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், வனிதா விஜயகுமாரிடம் ‘நாங்கள் முட்டாள் போல் உட்கார்ந்து இருக்கிறோம்’ என சேரன் கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

https://platform.twitter.com/widgets.js