Chennai Super Kings Dance to Dhanush Song
Chennai Super Kings Dance to Dhanush Song

தனுஷ் பாட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆட்டம் போட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Chennai Super Kings Dance to Dhanush Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஆக ரகிட ரகிட என்ற பாடல் லிரிக் வீடியோ தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த் ரூபாய் 5 கோடி வசூல் கொடுத்த முதல் திரைப்படம் இது தான்.. பழசை நினைத்து பெருமைப்படும் ரஜினி ரசிகர்கள்!

தற்போது இப்பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஆட்டம் போட்டுள்ளனர்.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் ஜகமே தந்திரம் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.