Chennai Lockdown Details
Chennai Lockdown Details

சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரியவந்துள்ளது.

Chennai Lockdown Details : சீனாவில் கடந்த வருடம் உருவான கொரானா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4-ன் தொகுப்பாளர் யார்?? எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு!

மேலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

வணிகர்கள் சங்கங்களும் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னையில் 15 நாட்களுக்கு கடைகளை மூடுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என தகவல்கள் பரவி வந்த நிலையில் முதல்வரிடம் இருந்து விளக்கம் கிடைத்துள்ளது.

அண்ணாத்த படத்துடன் மோதல் இல்லை, வலிமை ரிலீசை தள்ளி போட்ட அஜித் – எப்போது ரிலீஸ் தெரியுமா??

அதாவது சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப் படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால் அளிக்கப்பட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டவைகளாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.