சென்னை 28 படத்தின் குட்டீஸ் வெர்ஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Chennai 28 Remake Video : தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சென்னை 28.

சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய ஜோடி ‘மனிகா பத்ரா-சத்யன்’..வந்திட்டோம்ல

இது சென்னை 28 குட்டீஸ் வெர்ஷன்.. இணையத்தை கலக்கும் கிரிக்கெட் வீடியோ.!!

இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியானது. தற்போது அதே போல் கிரிக்கெட்டை வைத்து ஜெய் ஆகாஷ், கவின் மற்றும் தன்விக் ஆகிய குட்டீஸ்கள் இணைந்து கிரிக்கெட்டை வைத்து காமெடியாக வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்

கிரிக்கெட் விளையாடும் போது ஜெய் ஆகாஷ் மீது பால் விழுந்து அவன் பழையதை மறந்து விட்டது போல நடித்து மற்ற இரண்டு சிறுவன்களை அடிமையாக்கி அவர்களை எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாருங்க.

Chennai - 600 020 Boys | Jai,Kavin And Thanvik Play Cricket | Fun Play | kids videos for kids tamil