Chennai 18th International Movies Function

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Chennai 18th International Movies Function : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சினிமாவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் அளித்து பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றன.

அப்படி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா. இந்த நிகழ்ச்சியின் 18ஆம் ஆண்டு விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதோ அந்த படங்களின் விவரம்

  1. லேபர்
  2. கல்தா
  3. சூரரைப் போற்று
  4. பொன்மகள் வந்தாள்
  5. மழையில் நனைகிறேன்
  6. மை நேம் இஸ் ஆனந்தன்
  7. காட்பாதர்
  8. தி மஸ்கிடோ பிலாசபி
  9. சியான்கள்
  10. சம் டே
  11. காளிதாஸ்
  12. க/பெ ரணசிங்கம்
  13. கன்னி மாடம்