பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சிறப்பு விருந்தினராக என்று கொடுக்கவுள்ளார் குக்கு வித் கோமாளி பிரபலம்.

Chef Dhamu in Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியல் குடும்பத்தை பற்றி பேசி வருவதால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனது பேத்தியை கடத்திய 70 வயது பாட்டி ; ஏனென்றால்..

பாண்டியன் ஸ்டோர் சீரியல் என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் - யார் அவர் தெரியுமா??

ரஜினியின் தங்கையாக நடித்து வரும் தனம் தற்போது கர்ப்பமாக இருந்து வருவதால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதுகுறித்த எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பாகும்.

இந்த நிலையில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குக் வித் கோமாளிக் பிரபலம் தாமு கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்த புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

நான் நடிகன் ஆனதுக்கு இவங்க தான் முக்கிய காரணம்! – Actor Appukutty Emotional Speech