Charmy and Trisha
Charmy and Trisha

Charmy and Trisha  – ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

அஜித்துடன் இணைய ஆசை – பிரபல இயக்குனர் தட்டிய ட்வீட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இந்நிலையில் நேற்று இவருடைய பிறந்தநாளுக்கு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இதில் இவருக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த நடிகை சார்மி, “உன்ன இப்ப இல்ல எப்பவும் லவ் பண்ணுவேன் த்ரிஷா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் வா, இப்பதான் இந்தியாவில இது லீகல் ஆச்சே”ன்னு ஜாலியாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நான் அப்படி சொல்லவே இல்ல..” அந்தர்பல்டி அடித்த அமலா பால்!

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.