திடீரென சோசியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார் சிம்பு பட நடிகை.

Charmi Kaur Decision on Social Media : தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நாயகியாக நடித்தவர் சார்மி கவுர். தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

திடீரென சோசியல் மீடியாவை விட்டு வெளியேறிய சிம்பு பட நடிகை - யார்? என்ன காரணம்?

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் படங்களை தயாரித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் முதல் முறையாக சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலக விரும்புவதாக கூறி ஒன்றை பதிவு செய்துள்ளார். ஒரு நல்ல விஷயத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சார்மி கவுர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்