Channa Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Channa Recipe :

தேவையான பொருட்கள்:

கொண்டைகடலை : ஒரு கப்,
சோயா காய்ந்தது : ஒரு கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்,
பட்டை, கிராம்பு – 3,
சோம்பு – சிறிது,
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிது.

செய்முறை:

1) கொண்டை கடலையை ஆறு மணி நேரம் சுடு தண்ணீர் விட்டு ஊறவைத்து
வேக வைக்கவும்.

2) சோயாவை 10 நிமிடம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து விடவும்.

கர்ப்ப காலத்தில் முக்கியமாக நார்த்தாங்காயை சாப்பிட்டுவிடாதீர்கள் ஆபத்து!…

3) தக்காளி , மிளகாய், தேங்காய் அரைத்து கொள்ளவும்.

4) ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி , பட்டை கிராம்பு தாளித்து வெங்காயத்தை வதக்கி , இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து கிளறி , வெந்த சன்னா, ஊறிய சோயா சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.

5) கிரேவி போல் வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

6) சுவையான கொண்டைகடலை – சோயா கலவை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here