ரசிகர்களை சந்திக்க இருப்பதாக சிந்து அறிவித்திருந்த நிலையில் திடீரென்று அந்த சந்திப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Changes in Simbu Fans Meet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் சிம்பு வரும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதால் இந்த சந்திப்பு தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/VasuT1963/status/1477530462683746304?t=xIV7D8HETVb2LMO6isQoJQ&s=08
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.